முதல் பக்கம் / English
KALABHAIRAVAR temple entrance KALABHAIRAVAR temple entrance

KALABHAIRAVAR temple entrance

Welcome To கால பைரவர் கோவில்,அதியமான் கோட்டை

ஸ்ரீ கால பைரவாஷ்டகம்


தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்

வ்யாலயஜ்ஞஸீத்ர - மித்துசேகரம் - க்ருபாகரம் 1

நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்

நீலகண்ட - மீப்ஸித்தார்த்த - தாயகம் த்ரிலோசனம் 1

காலகால - மம்புஜாஷ - மஷசூல - மஷரம்

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்

ச்யாமகாய - மாதிதேவ - மஷரம் நிராமணம் 1

பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

பக்தி முக்திதாயகம் ச்ரசஸ்த - சாரு விக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம் 1

நிக்வணன் - மனோஜ்ஞஹெம கிங்கினீலஸத்தடிம்

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

தர்மஸேதுபாலகம் தீவதர்மமார்க்க நாசகம்

கர்மபாசமோசகம் ஸீசர்மதாயகம் விபும் 1

ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

ரத்ன பாதுகா - ப்ரபாபிரா மபாத - புகமகம்

நித்யமத்வீதிய - மிஷ்ட தைவதம் ஸ்ரீரஞ்ஜனம் 11

ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்தம்ஷ்ட்ர - மோஷணம்

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்

த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரஸாஸனம் 1

அஷ்டலயித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்

காசிகா - பராதிநாத காலபைரவம் பஜே 11

புதஸங்க - நாயகம் விசாலகீர்த்தி தாயகம்

காசிவாஸ - நோகபுண்ய - பாபசோதகம் விபும் 1

நீதிமார்க்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே 11

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம் ஹ

சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம் 11


    பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு குறிதியாக பூஜை, அஸ்ட பைரவர்ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், அகோர அஸ்தர ஹோமம், பாசுபதா அஸ்தர ஹோமம், பைரவ அஸ்தர ஹோமம் பூஜை, 508 கிலோ வர மிளகாய், மிளகு, வேப்ப எண்ணெய், பூசணிக்காய், எலுமிச்சை பழம், 508 வகை மூலிகைபொருட்கள் கொண்டு இந்தயாக பூஜை இரவு 12.30 மணி வரை நடைபெறும் இரவு 1.00 மணிக்கு 8 பந்தம், தீபம் ஏற்றி வைத்து 8 வெங்கல பாத்திரத்தில் குங்குமம் கரைத்து வைத்து மகாகுறிதி நடைபெறும். ஆதை தொடர்ந்து சத்கு எம்ஹார பைரவர் திருக்கோவிலில் வலம் வந்து மகாகலச அபஜஷேகம், சத்கு சம்ஹார பைரவர் அலங்காரம், மகாதீபாரதனை குறிதி தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். இந்த குறிதி யாகபூஜையின் தீர்த்தம் நம்மேல் தெளிக்கும் போது அனைத்து வகை தீயசக்திகளும் உடனே விலகி விடும். இந்த யாக பூஜையின் சிறப்பு.

    இந்த யாக பூஜையில் கலந்து கொண்டால் கண்திருஷ்டி விலகும். போறாமைகள் விலகும் எதிரிகள் விலகும் திராத வியாதிகள் தீரும். முனசங்கடம் நிவர்த்தி கிடைக்கும் தீயசக்தி தொல்லையிலிருந்து உடனே விடுபட்டு நிம்மதி பெறும் யாகம் இது.

     பிரதி மாதம் தேய்பிறை அஷடமி காலை 6.30 மணிக்கு கோடச கணபதி ஹோமம், ஸ்ரீ ஸீக்த ஹோமம், ஸ்ரீ லஷ்மி ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜை (பசுமாடு பூஜை). 8.30 மணிக்கு ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் சுவாமி திருக்கோயில் வலம் வரும் நிகழ்ச்சி. காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், 1008 அர்ச்சனை, சோடச உபசார பூஜை நடைபெறும். இந்த யாக பூஜையில் கலந்து கொண்டால் தடைகள் விலகி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். அஷ்ட லட்சுமி அருள் கிடைக்கும். வுpயாபார லாபம் கிடைக்கும். முன நிம்மதி கிடைக்கப் பெறும். கல்வி முன்னேற்றம் கிடைக்கும். சுரஸ்வதி அருள் கிடைக்கும். நுவகிரஹ தோஷம், ஜாதக தோஷம், அந்தர தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், கலஸ்தர தோஷம், 7 ½ சனி, அஸ்டம சனி, அந்தாஸ்டம சனி, பிதுர் தோஷம் நிவர்த்தி ஆகி ஸ்ரீதட்சணகாசி காலபைரவர் திருவருள் புரணமாக கிடைக்கும். இதுவே ஹோம பூஜை சிறப்பு ஆகும்.

SCHEDULES

திருக்கோவில் 2018 & 2019 விஷேச தினங்கள்.....

Click Here to
Importent Notes...

ஸ்ரீ கால பைரவாஷ்டகம்...

வழிபாடு

மேலும்>>
Copyright © 2018 KALABHAIRAVAR Temple. All rights reserved.
Powered by Dazzle Systech India Private Limited