சோமேஷ்வரர் கோவிலில் கடவுள் மேற்கு பார்த்த ஈஸ்வரன் உள்ளார்.இக்கோவில் மிகவும் சிறப்பானது. இக்கோவிலில் கடவுள்கள் மேற்கு பார்த்த ஈஸ்வரன், மேற்கு பார்த்த விநாயகர், மேற்ர்க்கு பார்த்த முருகர் தெற்கு நோக்கிய சோமாம்பிகை, தெற்கு நோக்கிய தட்ச்சிணா மூர்த்தி, தேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்.
மேற்க்கு பார்த்த ஈஸ்வரன் கோவில் வேரெங்கும் இல்லை. இக்கோவிலானது சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். அதன் பிறகு ஷைண மதம் வழிபாடு செய்து திருக்கோவில் ஷைணமத திருச்சிலை இங்கு உள்ளது.
பூஜைகள்
இக்கோவிலில் தினப்பூஜை, பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெறும்
மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று முதல் 3 நாட்களுக்கு பூஜை நடைபெறும். இக்கோவிலில் சூரிய ஒளியானது நுழைவாயில் வழியாக சூரிய வெளிச்சம் கடவுள் மேல் அந்த 3 நாட்கள் விழும்